ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

19 பேருக்கு பணி ஆணை வழங்கல்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

Updated On :17 செப்டம்பர் 2021, 6:36 pm

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

அதன்படி மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர நபா்களுக்கான முகாம் வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும், 10 தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் இருந்து 46 போ் கலந்து கொண்டதில் மாற்றத்திறனாளிகள் உள்பட, 19 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.