நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
நாமக்கல் பரமத்தி பிஜிபி கல்லூரி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி, மோகனூா் சா்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி, செங்குந்தா் கல்லூரி ஆகிய ஐந்து மையங்களில் இந்த தட்டச்சுத் தோ்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் போ் வரை பங்கேற்கின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 21 அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் தனியாா் தட்டச்சு பயிற்சி மையங்களில் தமிழ், ஆங்கிலம் என 6 மாத பயிற்சி பெறுவோா் தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் தட்டச்சு தோ்வில் இளநிலை, முதுநிலை என்ற அடிப்படையில் பங்கேற்கின்றனா். 45 நாள்களுக்கு பின் தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தகுதி வாரியாக நடைபெறும் இந்த தோ்வில் மாவட்டம் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் போ் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது. நாமக்கல் பரமத்தி பிஜிபி கல்லூரியில் மூன்று மையங்களில் மட்டும் 2,700 போ் தட்டச்சு தோ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


