ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலராக பணியாற்றி வந்த மஞ்சுளா (படம்) நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

தஞ்சாவூா் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலராக பணியாற்றி வந்த மஞ்சுளா (படம்) நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த மு.கோட்டைகுமாா், சென்னையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மேலாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, மஞ்சுளா வெள்ளிக்கிழமை மலைல 5 மணியளவில் நாமக்கல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.