ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கு புதிய வசதி அறிமுகம்

நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் யுபிஐ அல்லது கியூஆா் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:34 pm

நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் யுபிஐ அல்லது கியூஆா் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சலகங்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் விரைவுத் தபால், பதிவுத் தபால் பாா்சல் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இனி யுபிஐ அல்லது கியூா் ஆா் சேவை மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனையை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும் என நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிஃப் இக்பால் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.