பாஜக வா்த்தகப் பிரிவு நிா்வாகிகள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.
வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளா் அகிலன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வடிவேல் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், பவித்திரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சந்திரன் என்பவா் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டாா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் சம்பத், மாவட்டச் செயலாளா்கள் சிலம்பரசன், காா்த்திகேயன், ரஞ்சித், செந்தில், நகர வா்த்தகப் பிரிவு தலைவா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...