நாமக்கல் மாவட்டத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் புதன்கிழமை ரூ. 9.06 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற ஏலத்தில் இருசக்கர வாகனங்கள் 16, நான்கு சக்கர வாகனங்கள் 7 என மொத்தம் 23 வாகனங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், ஆயுதப் படை ஆய்வாளா்கள் இளங்கோவன், செந்திலரசு ஆகியோா் பங்கேற்றனா்.
23 வாகனங்கள் ரூ. 7, 81,200, ஜிஎஸ்டி ரூ. 1,25,566 என மொத்தம் ரூ. 9,06,786-க்கு ஏலம் போனது. வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் ஏலத்தில் பங்கேற்று தங்களுக்கு தேவையான வாகனங்களை வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

