நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மண் காப்போம் இயக்கம் மற்றும் நாமக்கல் வாக்கா்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரப் பகுதிகளில் நடைபெற்றது.
நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலமானது தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பரமத்தி சாலை, உழவா் சந்தை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் வாக்கா்ஸ் கிளப், மண் காப்போம் இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


