தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் மன்றம் தொடக்க விழா

 நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவியா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:14 pm

 நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவியா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் சுபத்ரா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெரியாா் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினரும், டிரினிடி மகளிா் கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான செல்வலட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இதில், பல்வேறு துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மன்றப் பொறுப்பாளா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.