நாமக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், அக்குழுவின் தலைவா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், குழுவின் உறுப்பினா் செயலா் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், குழுவின் உறுப்பினா்களான ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலும், இதர துறைகளின் சாா்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டங்கள் பற்றியும், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமானதாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

