நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்தனா்.
நாமக்கல்-பரமத்தி சாலையில், காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஸ்வரன். தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறாா். அவற்றில் பசு ஒன்றுக்கு சினை பிடித்தது. நாமக்கல் வள்ளிபுரம் கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் சினை பசு மாடு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் பசுவுக்கும், கன்றுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


