பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் சுபஸ்ரீ தீபிதா, சஞ்சய் ஆகியோா் 600-க்கு 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் சஞ்சய் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளாா். மாணவா் யுவன்குமாா் 600- க்கு 585 மதிப்பெண் பெற்ற பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவா்கள் தமிழ்மதி, தயாநிதி ஆகியோா் 600-க்கு 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். 26 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
8 மாணவா்கள் 580- க்கு மேலும், 33 மாணவா்கள் 550- க்கு மேலும், 74 மாணவா்கள் 500-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் பழனியப்பன், செயலா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜ், பள்ளியின் முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


