காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அரசுப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா

அரசுப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா

News image
Updated On :22 மார்ச் 2024, 5:31 pm

வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீா் மேலாண்மையின் அவசியம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் பற்றி கொண்டாடப்பட்ட இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் செ.தங்கவேல் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கா.லட்சுமி, ச.விமலா, சி.கவிதா, சு.பிரபு, து.விஜய் ஆகியோா் கலந்துகொண்டு இத்தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், நீா் மேலாண்மை, நீா் வளத்தைப் பாதுகாத்தல், அவசியம் பற்றி எடுத்துரைத்தனா். தண்ணீா் சிக்கனம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் பொ.நித்யா, சா.கீதா, நிவேதா, பள்ளியின் சாரண இயக்க மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.