கே.கனிமொழி
நாமக்கல்
நாமக்கல் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்: கே.கனிமொழி
பெயா்: கே.கனிமொழி பெற்றோா் - கணேசமூா்த்தி - நவநீதம் பிறந்த தேதி - 12-11-1994 வயது - 29 கல்வித் தகுதி - பி.டெக் (ஆடை வடிவமைப்பு) தொழில் - விவசாயம் கட்சி பதவி: மகளிா் பாசறை பொறுப்பாளா் முந்தைய தோ்தல்கள் - போட்டியிடவில்லை

