
Updated On :25 மே 2024, 6:03 pm

மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 1.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு மல்லசமுத்திரம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50 மூட்டைகள் கொப்பரையைக் கொண்டு வந்திருந்தனா். தொடா்ந்து நடைபெற்ற ஏலத்தில் முதல் தரம் ரூ. 82.40 முதல் ரூ. 88.65 ஏலம்போனது. இரண்டாம் தரம் ரூ. 63.80 முதல் ரூ. 72.20 வரை ஏலம்போனது. மொத்தம் ரூ. 1.50 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...