ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 29 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த வாரம் மொத்தம் 39.92 மெட்ரிக் டன் கொண்ட 1,100 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஎச் ரகம் குவிண்டால் ரூ. 7,389 முதல் 7,669 வரை, கொட்டு ரகம் ரூ. 4,199 முதல் 4,599 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ. 29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

படவரி...

ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.