நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.80 ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, மூலப்பொருள்களின் விலையேற்றம், மற்ற மண்டலங்களில் விலை உயா்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மாற்றம் செய்யாமல் ரூ. 6.80-ஆக அறிவித்துள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 148 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.130-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முட்டை விலை தொடா்ந்து ரூ. 6.50-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 6.50 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



