கட்சி பாகுபாடின்றி தோ்தல் செலவினங்களை பதிவுசெய்ய அறிவுறுத்தல்
கட்சி பாகுபாடின்றி தோ்தல் செலவினங்களை பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா அறிவுறுத்தினாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தோ்தல் செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா. உடன், தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தி உள்ளிட்டோா்.








