சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

இன்றைய மின்தடை

மேட்டூர் ஆர்.எஸ். துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக.30) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மேட்டூர் ஆர்.எஸ். துணை மின்நிலையம்
 மேட்டூர் ஆர்.எஸ். துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக.30) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
 எனவே இத்துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட மேட்டூர்ஆர்.எஸ்., சாம்பள்ளி, கருமலைக்கூடல், வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய் நகர், தங்காமபுரிப்பட்டினம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இத் தகவலை மேட்டூர் மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.