திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆத்தூர் இந்திய மருத்துவச் சங்கம் நடத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்திய

Updated On :23 ஜூலை 2018, 9:36 am IST

ஆத்தூர் இந்திய மருத்துவச் சங்கம் நடத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் ஆர்.ரபீந்திரநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செயலாளர் எம்.அருண்குமார் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு மனமே நலமா, மன நலத்தோடு வாழும்வழி, குழந்தைகள் மனநலம் மற்றும் வளர்ப்பு, மனநல மருத்துவரோடு ஒரு கலந்துரையாடல், குழந்தைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆத்தூர் துளுவவேளாளர் சங்கத் தலைவர் ஆர்.வசந்தன், மருத்துவர் எம்.திருநாவுக்கரசுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.  மருத்துவர்கள் ரத்தினக்குமார், கே.மாதவன், கே.சண்முகம், கே.சுப்ரமணி, மலர்க்கொடி, சத்ய ப்ரியா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.