காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஏற்காட்டில் மனுநீதி திட்ட முகாம்

ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி நல்லூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் சுமதி தலைமை

News image
Updated On :1 மார்ச் 2018, 1:29 am

DIN

ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி நல்லூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் சுமதி தலைமை வகித்தார். வட்ட  வளங்கள் அலுவலர் தேவி,  வருவாய் அலுவலர் பிரகாஷ்  முன்னிலை வகித்தார். 
பொதுமக்களிடமிருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில்  நில சிட்டா, அடங்கல் மற்றும் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட இடம் வேண்டி பொது மக்கள் மனுக்கள் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.