கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கொளத்தூரில் கூட்டுறவு சங்கத் தேர்தல்

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 3:51 am

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன,  நாணய சங்கத்தில்  261 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தில் 7 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல் நாளில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள  24 வேட்பு மனுக்களில் 6  பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 18 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சங்கத்துக்கான தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.