சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கல்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் கே.அருள்குமார் தலைமை வகித்து, 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை, சிறு விவசாயிகள் சான்று, பட்டா மாறுதல் தலா ஒருவருக்கு என மொத்தம் 60 பயனாளிகளுக்கு வழங்கி, அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் பொதுமக்கள் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, விதவை சான்று கோருதல் உள்ளிட்ட 31 மனுக்களை அளித்தனர்.
முகாமில் சமூக நலத்துறை வட்டாட்சியர் செம்மலை, வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் தேவண்ணகவுண்டனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை 4% உயர்வு!

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய புவனேஷ்வர் குமார்!

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

