வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இடி தாக்கியதில் கோயில் கோபுர சிலைகள் சேதம்

இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.

Updated On :14 மே 2018, 9:10 pm

இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் காடையாம்பட்டி பகுதியில் பலத்த இடிதாக்கியது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுரம் மீது பலத்த இடி தாக்கியதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதமைடந்தன. சுவாமி சிலைகள் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.