கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தம்மம்பட்டியில் பப்பாளி விற்பனை அதிகரிப்பு

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது. 

Updated On :5 நவம்பர் 2018, 8:41 am IST

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது. 
இதனால் காய்கறிக் கடைகள், உழவர் சந்தைகளில் விற்பனைக்கு பப்பாளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பப்பாளி 1 கிலோ  ரூ. 16-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பப்பாளியில் விதை உள்ள பழங்கள், விதை இல்லாத பழங்கள்  என இருவகைகளில் விற்பனைக்கு வருகின்றன.  இதில் விதைகள் உள்ள பப்பாளிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.