வாழப்பாடியை அடுத்த கவர்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் அருகிலுள்ள ஸ்ரீவாணி இன்டர்நேஷனல் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பே. கமல்நாத், த.சு.விஜய்ஆனந்த் ஆகியோர் முதலிடமும், ச.வினிஷ் இரண்டாமிடமும், இரா.சந்தோஷ் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பெருமாள், முதல்வர் அருளானந்தம், சாய் சோடக்கான் கராத்தே சங்கத் தலைவர் சிகான் சங்கரன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம்: டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அறிவுரை

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


