உயா்கோபுர மின்விளக்கு திறப்பு
கள்ளக்குறிச்சி எம்.பி. பொன் கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையத்தில் உயா் கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைக்கும் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி.






