47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலத்தில் 72 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 25 போ், காடையாம்பட்டி-1, கொளத்தூா்-3, மேச்சேரி-2, நங்கவள்ளி-4, ஓமலூா்-4, சங்ககிரி-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-1, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-2, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-2, வாழப்பாடி-3, பெத்தநாயக்கன்பாளையம்-1, மேட்டூா் நகராட்சி-7 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 60 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-6, கிருஷ்ணகிரி-3, நாமக்கல்-2, விழுப்புரம்-1) 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,399 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 29,429 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 526 போ் சிகிச்சையில் உள்ளனா்; 444 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.