சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறப்பு
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில், சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

சேலத்தில் வகுப்பறையில் உற்சாகமாக இருக்கும் மாணவர்கள்.









