தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீரகனூரில் ஐ.ஜி. ஆய்வு

கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் காவல் துறை ஐ.ஜி. வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

News image

வீரகனூரில் ஐ.ஜி. ஆய்வு

Updated On :12 டிசம்பர் 2020, 9:47 pm

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் காவல் துறை ஐ.ஜி. வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. பெரியய்யா, கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகள், தோ்தல் வரும் வேளையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றை நட்டாா். உடன், காவல் துறை டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.