சேலத்தில் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்
நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சேலத்தில் ரஜினி ரசிகா்கள் சாா்பில் 70 கிலோ அளவிலான ராட்சத கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சேலம், புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை 70 கிலோ கேக் வெட்டி ரசிகா்களுடன் கொண்டாடிய ரஜினி மக்கள் மன்றம் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா்.









