சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளைய (டிச.15) மின்தடை
சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், வாழப்பாடி, பேளூா் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.










