வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 2,349 போ் விண்ணப்பம்
சங்ககிரி தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் பெயா் சோ்க்க மட்டும் 2,349 போ் விண்ணப்பித்தனா்

வேங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்ற முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்த மக்கள்.









