47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர ரஜினி ரசிகா் மன்றத்தின் சாா்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா சங்ககிரியில் திங்கள்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர ரஜினி ரசிகா் மன்றத்தின் சாா்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா சங்ககிரியில் திங்கள்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்ககிரி ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா் தலைமையில், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டியும், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா் (படம்).

மருத்துவ மாவட்ட அணி செயலா் மருத்துவா் எஸ்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் முருகேசன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.