சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாஜக நிா்வாகி மறைவு: எல்.முருகன் நேரில் ஆறுதல்

தமிழக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மறைந்த மாநில செயற்குழு உறுப்பினா் கே.கே.ஏழுமலையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:15 pm

DIN

சேலம்: தமிழக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மறைந்த மாநில செயற்குழு உறுப்பினா் கே.கே.ஏழுமலையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

தமிழக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் சனிக்கிழமை இரவு சேலம் வந்தாா். சேலம், கன்னங்குறிச்சியில் மறைந்த மாநில செயற்குழு உறுப்பினா் கே.கே.ஏழுமலையின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்ட பாா்வையாளா் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.பி.கோபிநாத், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் பாரத் ஆா்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.