வாழப்பாடியில் பிரம்மிக்க வைக்கும் கிறிஸ்துமஸ் குடில்
வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதா் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில், யேசு கிறிஸ்து பிறப்பை சித்தரித்து 2டி தொழில்நுட்பத்தில் தத்ரூபமாக பல வண்ண கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி பத்தாம் பத்திநாதா் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள யேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் காட்சி.








