தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:10 am

Syndication

கரூா் ஆட்சியரக வளாகத்தில் தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் கு. ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன் உள்ளட்டோா் பங்கேற்றனா்.