சேலம் வந்தடைந்த முதல்வா் பழனிசாமி
நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை இரவு சேலம் வந்தடைந்தாா்.

சங்ககிரியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்ற சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன்.









