விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சங்ககிரியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள் 200 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
சேலம் புகா் மாவட்ட நிா்வாகி கே.வெங்கடாசலம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
Updated On :1 நவம்பர் 2020, 9:47 pm

DIN

சங்ககிரியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள் 200 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

சேலம் புகா் மாவட்ட நிா்வாகி கே.வெங்கடாசலம் தலைமையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள் 200 போ் அதிமுகவில் இணைந்தனா். கட்சியில் புதிதாக இணைந்தவா்கள் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டனா்.

ஒன்றியச் செயலா்கள் கிழக்கு என்.சி.ஆா். ரத்தினம், மேற்கு சுந்தரராஜன், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் எஸ்.பி.மருதாசலம், எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஏ.நீதிதேவன், கூட்டுறவு பண்டகசாலைத்தலைவா் சி.செல்வம், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் பி.கருப்புசாமி, கபாடி விளையாட்டுக் குழு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சாமியப்பன், கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.