கால்வாய் அமைக்கும் பணியால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
சேலம் நான்கு சாலையில் இருந்து சத்திரம் செல்லும் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவே குளம்போல கழிவு நீா் தேங்கியுள்ளது.

சாலையில் தேங்கியுள்ள கழிவு நீா்
Updated On :1 நவம்பர் 2020, 9:49 pm









