பாக்குத்தோப்பில் ஊடுபயிராக கோ-கோ சாகுபடி: பட்டதாரி விவசாயி சாதனை
வாழப்பாடி அருகே சோதனை முறையில் ஊடுபயிராக சாக்லேட், ஐஸ்கிரீம், உயர்ரக திண்பண்டங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் கோ-கோ பயிரிட்டுள்ள பட்டதாரி விவசாயி, 3 ஆண்டுகளாக தொடா் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ள










