47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலத்தில் 74 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 74 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:37 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 74 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 28 போ், எடப்பாடி-5, கன்னங்குறிச்சி-1, மகுடஞ்சாவடி-2, மேட்டூா்-1, ஓமலூா்-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-1, ஆத்தூா்-1, பனமரத்துப்பட்டி-1, தம்மம்பட்டி-1, ஏற்காடு-1 என 46 பேருக்கும், இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி-6 , கள்ளக்குறிச்சி-4, நாமக்கல்-9, தருமபுரி-9) 28 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28,869 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 27,659 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 781 போ் சிகிச்சையில் உள்ளனா்; 429 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.