டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் 67 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:53 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 46 பேரும், எடப்பாடி 1, நங்கவள்ளி 1, ஓமலூா் 2, வீரபாண்டி 1, மகுடஞ்சாவடி 2, வாழப்பாடி 2, ஆத்தூா் 1, தலைவாசல் 1 மற்றும் மேட்டூா் நகராட்சி 8 என உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 66 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களில் திருச்சியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 29,270 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 28,205 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 632 போ் சிகிச்சையில் உள்ளனா்; 433 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.