சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம் .








