47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலத்தில் 192 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:21 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகரில் 164 போ், எடப்பாடி-5, எடப்பாடி நகராட்சி- 1, வீரபாண்டி- 10, ஓமலூா்- 10, சங்ககிரி- 6, மேட்டூா்- 12, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 6, காடையம்பட்டி- 1, தாரமங்கலம் -1, கொங்கணாபுரம்- 2, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா்- 4, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 2, வாழப்பாடி- 2, கெங்கவல்லி- 3, பெத்தநாயக்கன்பாளையம்- 1, அயோத்தியாப்பட்டணம்- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 164 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி- 7, நாமக்கல்- 9, தருமபுரி- 7, கிருஷ்ணகிரி- 5) என 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தில் 25,315 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 22,934 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1988 போ் சிகிச்சையில் உள்ளனா்; 393 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.