சேலம் கிழக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை கைது செய்யாமல் ராகுல் காந்தியை கைது செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி நகரத்தலைவர் எல்.முருகேசன் முன்னாள் நகரமன்றத்தலைவர் சக்ரவர்த்தி துணைத்தலைவர் தர்மராஜ் விவசாய அணி மாவட்டதலைவர் கல்லை கருப்பண்ணன் பொதுச்செயலாளர்கள் ஜி.பாஸ்கர் அய்யாவு நாட்டாமை செந்தில் சம்பத் குமார் கோவிந்தராஜ் மாவட்ட மகளரணி மகாலட்சுமி அன்புநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனால் பத்து நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் அனைவரையும் கைதுசெய்து தனியார் மண்பத்தில் அடைத்து வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


