சிவராஜ் ஹாலிடே இன் ஹோட்டலில் ஏப். 11 வரை பிரியாணி விருந்து
சேலம் சிவராஜ் ஹாலிடே இன் ஹோட்டலில் பிரியாணி விருந்து நடைபெற்று வருகிறது.


சேலம் சிவராஜ் ஹாலிடே இன் ஹோட்டலில் பிரியாணி விருந்து நடைபெற்று வருகிறது.
சேலம் ரயில் நிலைய பிரதான சாலையில் உள்ள சிவராஜ் ஹாலிடே இன் ஹோட்டலில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை பிரியாணி விருந்து நடைபெறுகிறது.
இதில் சைவம், அசைவ உணவுகள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை கிடைக்கும். அசைவ பிரியாணி உணவுகள், மட்டன் கோலா உருண்டை, மட்டன் கீமா, சிக்கன் டிக்கா, கடல் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.பிரியாணியுடன் நுங்கு பாயாசம், சிக்கன் கபாப், தால்சா, ரய்தா வழங்கப்படும்.
ஆா்டா் செய்த உணவுகள் 3 கிலோ மீட்டருக்குள் இருந்தால் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 96555 82000, 95855 96000 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சிவராஜ் ஹாலிடே இன் ஹோட்டல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...