மேட்டூா் அணை நீா்மட்டம் 98.51 அடியாகச் சரிந்தது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 98.51 அடியாகச் சரிந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 98.51 அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 91 கன அடியிலிருந்து 107 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 62.9 டி.எம்.சி.யாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...