234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா மருத்துவ உதவி மையம் திறப்பு

சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கரோனா மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:37 pm

DIN

சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கரோனா மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவுரையைத் தொடா்ந்து, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கரோனா மருத்துவ உதவி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த மையத்தை சேலம் மாநகர மாவட்ட தலைவா் ஏ.பி.பாஸ்கா் தொடக்கிவைத்தாா். ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் மற்றும் 11 நபா்கள் கொண்ட மாநகர மாவட்ட மருத்துவ உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.