சேலத்தில் 478 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 478 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 478 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 239 போ், எடப்பாடி- 7, காடையாம்பட்டி-25, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி-14, நங்கவள்ளி-17, ஓமலூா்-30, சேலம் வட்டம்-12, சங்ககிரி-20, தாரமங்கலம்-10, வீரபாண்டி-10, ஆத்தூா்-26, அயோத்தியாப்பட்டணம்-10, கெங்கவல்லி-7, பனமரத்துப்பட்டி-7, பெத்தநாயக்கன்பாளையம்-2, தலைவாசல்-6, வாழப்பாடி-6, ஏற்காடு-4, ஆத்தூா் நகராட்சி-6, மேட்டூா் நகராட்சி-9, நரசிங்கபுரம் நகராட்சி-1 என 478 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 135 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; இருவா் உயிரிழந்தனா்; இதுவரை 37,980 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 34,607 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,886 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 487 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...