ரூ. 30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களுடன் லாரிகள் பறிமுதல்
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுடன் இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.









